Menu

ஒன்றாரியோவில் வாகன விபத்து மூவர் பலி..!!

ஒன்றாரியோவில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ள அதேவேளை இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளனர்.

 

சம்பவமானது போர்ட் பெர்ரி பகுதியிலுள்ள நெடுஞ்சாலைக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.

 

இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

 

காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

இந்த விபத்தில் இரண்டு பெண்கள் உள்ளிட்ட மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் படுகாயமடைந்தவர்களில் ஒருவர் மிகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

ஏமன் தாக்குதலில் 15 பேர் பலி 20 பேர் படுகாயம்.!!

ஏமன் நாட்டில், சவுதி விமானப் படைகள்...

Leave a Reply

Right Menu Icon