Menu

தமிழ் நாட்டில் பல்கலைக்கழகங்களில் மட்டுமல்லாது அனைத்துத் துறைகளிலும் ஊழல் இடம்பெற்று வருவதாக மு.க.ஸ்டாலின் குற்றம் சுமத்தியுள்ளார்.!!

தமிழ் நாட்டில் பல்கலைக்கழகங்களில் மட்டுமல்லாது அனைத்துத் துறைகளிலும் ஊழல் இடம்பெற்று வருவதாக திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சுமத்தியுள்ளார்.

 

சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே மு.க.ஸ்டாலின் இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.

 

தமிழ் நாட்டில் பல்கலைக்கழகங்களில் நடைபெறுகின்ற முறைகேடுகள் தொடர்பாக தமிழக ஆளுநரின் கருத்து வேதனை அளிப்பதாகவும் மு.க.ஸ்டாலின் கவலை வெளியிட்டுள்ளார்.

 

எனவே இது தொடர்பாக உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஆளுநருடன் சந்திப்பு ஒன்றை மேற்கொள்ள உள்ளதாகவும் மு.க.ஸ்டாலின் மேலும் தெரிவித்துள்ளார்.

ஆன்லைனில் சிவகாசி பட்டாசு: 1000 வாலா வெறும் 6 ரூபாய்க்கு..?

உங்கள் சென்னை கிராக்கர்ஸ் ஆன்லைன் (Chennai Crackers...

Leave a Reply

Right Menu Icon