Menu

பரிசுத்த பாப்பரசர் பிராசிஸ் ஆண்டகையை வடகொரியாவுக்கு வருமாறு வடகொரிய ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.!!

பரிசுத்த பாப்பரசர் பிராசிஸ்சை வடகொரியாவுக்கான விஜயத்தினை மேற்கொள்ளுமாறு வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் அழைப்பு விடுத்துள்ளார்.

 

வத்திக்கானில் உள்ள பரிசுத்த பாப்பரசர் பிராசிஸ் ஆண்டகையை வடகொரியாவுக்கு வருமாறு வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் அழைப்பு விடுத்துள்ளதாக தென்கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.

 

கடந்த 2ஆயிரம் ஆம் ஆண்டில் வத்திக்கானின் பரிசுத்த பாப்பரசரான இரண்டாம் ஜான் பாலுக் வடகொரியாவுக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.

 

இதுவே வரலாற்றில் வடகொரியாவுக்கான பரிசுத்த பாப்பரசர் விஜயம் ஆமற்கொண்டிருந்த முதலும் கடைசியுமான நிகழ்வாக அமைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

இந்நிலையில், தற்போதைய பரிசுத்த பாப்பரசர் பிராசிஸ்ற்கான அழைப்பினை வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் விடுத்துள்ளார்.

 

அத்துடன் தென்கொரிய ஜனாதிபதியான மூன் ஜே அடுத்தவாரம் வத்திக்கானுக்கான விஜயத்தினை மேற்கொள்ள உள்ளதாகவும் வட கொரிய ஜனாதிபதின் கோரிக்கையினை தெரிவிக்க உள்ளதாகவும் தென்கொரிய அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

ஏமன் தாக்குதலில் 15 பேர் பலி 20 பேர் படுகாயம்.!!

ஏமன் நாட்டில், சவுதி விமானப் படைகள்...

Leave a Reply

Right Menu Icon