Menu

தனது சிறப்புரிமை பாராளுமன்றத்தில் பறிக்கப்படுவதாக சிவசக்தி ஆனந்தன் குற்றச்சாட்டு.!!

பாராளுமன்றத்தில் தனது சிறப்புரிமை பறிக்கப்படுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றம் சுமத்தியுள்ளார்.

 

பாராளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே சிவசக்தி ஆனந்தன் இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.

 

பாராளுமன்ற அமர்வில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கும் சிவசக்தி ஆனந்தனுக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.

 

தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு ஒதுக்கப்பட்டுள்ள நேரத்தில் தனக்கு பேச அனுமதி மறுக்கப்படுவதாக சிவசக்தி ஆனந்தன் குற்றம் சுமத்தியுள்ளார்.

 

சபையில் தான், பேச முற்படும்போது சுமந்திரன் அனுமதிக்கவில்லையென்றும், இதனால் தனது சிறப்புரிமை மீறப்படுவதாகவும் சிவசக்தி ஆனந்தன் மேலும தெரிவித்தள்ளார்.

ஏமன் தாக்குதலில் 15 பேர் பலி 20 பேர் படுகாயம்.!!

ஏமன் நாட்டில், சவுதி விமானப் படைகள்...

Leave a Reply

Right Menu Icon