Menu

கனடாவில் பனிப்பொழிவு காரணமாக மூடப்பட்டுள்ள வீதிகள்.!!

கனடாவில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகின்ற நிலையில், மொன்றியல் மாகாணத்தை மூடியுள்ள பனியை அகற்றும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

 

கடும் பனிப்பொழிவினால் வீதிகள் பலவும் பனியினால் மூடப்பட்டுள்ளன.

 

இதனை அகற்றும் நடவடிக்கைகள் இன்று காலை முன்னெடுக்கபட்டுள்ளன.

 

அதற்கமைய, பனியிணை அகற்றும் நடவடிக்கைகளில், ஈடுபடுவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில், அவர்களின் சமிக்ஞைகளை மதித்து செயற்படுமாறு அப்பகுதி மக்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

 

இதேவேளை, எதிர்வரும் தினங்களில் மொன்றியலில் தொடர்ந்து பனிப்புயல் வீசும் அபாயம் காணப்படுவதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சுமந்திரனின் முடிவை ஏற்றுள்ள மகிந்த தரப்பினர்.!!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன்...

Leave a Reply

Right Menu Icon