Menu

மீண்டும் ஆளுநர் பதவியில் மாற்றம் தப்பியது கிழக்கு !!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட 9 மாகாண ஆளுநர்களின் இருவரின் பதவியில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

 

ஊவா மாகாணத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்ட கீர்த்தி தென்னகோன் தற்போது தென் மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 

அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேராவின் தந்தையான மார்சல் பெரேரா ஊவா மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 

இதேவேளை மூன்று மாகாணங்களுக்கான புதிய ஆளுனர்கள் நேற்று முன்தினம் திங்கட்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டவேளை ஊவா மாகாணத்தின் ஆளுநராக கீர்த்தி தென்னகோன் நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சுமந்திரனின் முடிவை ஏற்றுள்ள மகிந்த தரப்பினர்.!!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன்...

Leave a Reply

Right Menu Icon